உடல் நலத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு / Food to take for health

உடல் நலத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு என்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் எளிமையான உணவு முறையில் உடல் நலனை காப்பது எப்படி என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும் வாருங்கள் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்காத உடல் நலத்திற்கு நன்மை தரக்கூடிய உணவு என்ன எந்த பொருளை நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.

காராசேவுக்கு மாவு பிசையும் போது ஒரு கரண்டி வெள்ளைப் பூண்டு விழுதையும் சேர்த்து நன்கு பிசைந்து பின்னர் காராசேவு சுட்டு எடுக்கவும் பூண்டு சுவையில் காரா சேவு மிகவும் ருசியாக இருக்கும் உடல் நலத்திற்கு இது நல்லது நீரிழிவு நோயாளிகளுக்கு இதை சாப்பிட தரலாம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top