ஒருவருடைய ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் நவகிரகத்தின் பலன்கள் மிக முக்கியம். ஒருவருடைய ஜாதகத்தில் நவகிரகங்களின் பலன்களை வைத்தே அவர்களுக்கு வாழ்க்கையில் நன்மைகள் தீமைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இன்று நவகிரக பாதிப்பில் இருந்து தப்பிப்பதற்கு நவகிரகத்தை சுத்தும்போது நமக்கு எந்த நவகிரகத்தின் பாதிப்பு ஏற்பட்டு கொண்டிருக்கிறதோ அந்த நவகிரகத்தின் உடைய பாடலைப் பாடிக்கொண்டு சுற்றுவதன் மூலமாக நமக்கு நன்மைகள் நடைபெறும்.. அதைப்பற்றி தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம்.
நவகிரகம் என்பது ஒவ்வொருவரின் உடைய ஜாதகத்தில் மிக முக்கியமான ஒன்றாகும் நவகிரகம் என்பது ஒருவருடைய வாழ்க்கையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் அவர்கள் வாழ்க்கையில் நன்மைகள் மற்றும் தீமைகள் இரண்டையும் தீர்மானிக்க கூடிய அரசர்களாக நவகிரகங்கள் உள்ளன
ஒன்பது வகையான நவகிரகங்கள் ஒருவரது ஜாதகத்தில் 9 விதமான பலன்களை கொடுக்கின்றன. அதைப் பொறுத்தே நமக்கு திருமணம் சுபகாரியம் வீடு மனை வாங்குதல் இப்படி பல விஷயங்கள் நமக்கு நடக்கின்றன. அதுமட்டுமல்லாமல் தொழிலில் மேன்மை வளர்ச்சி அடைதல் இப்படி பல விஷயங்கள் நமக்கு இந்த நவகிரக வழிபாட்டினால் கிடைக்கின்றன அந்தவகையில் நாம் ஒவ்வொருவரும் நவகிரகத்தை சுற்றும் முன் இந்த பாடலை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் உங்களுக்கு எந்த நவ கிரகத்தினுடைய பாதிப்பு அதாவது எந்த நவகிரகம் உங்கல் ஜாதகத்தில் அஸ்தமனம் ஆகிறதோ . உங்கள் ஜாதகத்தில் அந்த நவகிரகத்தின் உடைய பாடலை கற்றுக்கொண்டு நீங்கள் நவகிரகத்தை சுற்றி வரும் போது இதை பாடிக்கொண்டே ஒன்பது முறை சுற்றி வந்தால் நிச்சயமாக நல்ல பலன்கள் நடக்கும் என்பது ஐதீகம்
பாடல்