மீனம் ராசி எந்த திசையை பார்த்து வீடு கட்ட வேண்டும்
மீனம் ராசியில் பிறந்தவர்கள் எந்த திசையில் பார்த்தவாறு வீடு கட்டினால் சிறப்பானதாக இருக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்.

மீனம் ராசியில் பிறந்தவர்கள் தெற்கு பார்த்த வார வீடு கட்டினால் சிறப்பானதாக இருக்கும்
மீன ராசியில் பிறந்தவர்கள் கண்டிப்பாக புதிதாக வீடு கட்டும்போது உங்களுடைய மூல வாசப்படி என்று சொல்லக்கூடிய அந்தப் பகுதியை தெற்கு பார்த்தவாறு அமைந்தால் உங்களுக்கு வளர்ச்சிகளை கொடுக்கும் அதே போல நீங்கள் புதிதாக வீடு மனை எதா ஏதேனும் வாங்க வேண்டும் என்று விருப்பம் இருந்தாலும் அது தெற்கு பார்த்தவாறு வாங்கினால் உங்களுக்கு அது வளர்ச்சி வரை கொடுக்கும் ஆகையால் மீனம் ராசியில் பிறந்தவர்களுக்கு தெற்கு பார்த்தவாறு வீடு கட்டுவது சிறப்பு தெற்கு பார்த்து வாரு இடம் வாங்குவது சிறப்பு என்பதை தெரிந்து கொள்ளுங்கள்