மகரம் ராசி எந்த திசையை பார்த்து வீடு கட்ட வேண்டும்
மகர ராசியில் பிறந்தவர்கள் எந்த திசையை பார்த்து வீடு கட்டினால் சிறப்பானதாக உங்களுக்கு இருக்கும் என்பதை பற்றி இந்த பதில் பார்க்க போகின்றோம்.

மகர ராசியில் பிறந்தவர்கள் தெற்கு பார்த்தவாறு வீடு கட்டுவது சிறப்பு.
மகரம் ராசியில் பிறந்தவர்கள் தெற்கு பார்த்தவாறு வீடு அமைந்தால் உண்மையிலேயே உங்களுக்கு அது ஒரு மிகப்பெரிய யோகமாக அமையும் அதாவது மகர ராசியில் பிறந்தவர்கள் ஒரு புதிதாக இடம் வாங்க வேண்டும் என்று எண்ணம் இருந்தாலும் நீங்கள் தெற்கு பார்த்தவாறு இடத்தை வாங்குவது சிறப்பானதாக இருக்கும் அதே போல தெற்கு பார்த்தவாறு வீடு கட்டுவதும் சிறப்பு என்ட்ரன்ஸ் என்று சொல்லக்கூடிய தொடக்க நுழைவாய்ப்பு எந்த பக்கம் வேண்டுமானாலும் இருக்கலாம் அதாவது எந்த திசையை பார்த்து வர வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் உள்ளே செல்லக்கூடிய மூல கதவு அல்லது வாசப்படி என்று சொல்லக்கூடியது தெற்கு பார்த்து அமைந்தால் சிறப்பானதாக இருக்கும்