தனுசு ராசி எந்த திசையை பார்த்து வீடு கட்ட வேண்டும்
தனுசு ராசியில் பிறந்தவர்கள் எந்த திசையை பார்த்து வீடு கட்டினால் சிறப்பாக இருக்கும் என்பது பற்றி இந்த பதிவில் நாம் பார்க்க போகின்றோம்.

தனுசு ராசியில் பிறந்தவர்கள் தெற்கு பார்த்தவாறு வீடு கட்டினால் சிறப்பானதாக இருக்கும்.
தனுசு ராசியில் பிறந்தவர்கள் உங்களுடைய புதிய வீட்டிற்கு தெற்கு பார்த்தவாறு வாசப்படி அமைந்தால் உண்மையிலேயே தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு அது வளர்ச்சியாக இருக்கும் நீங்கள் புதிதாக வீடு கட்டினால் கண்டிப்பாக தெற்கு பார்த்தவாறு வீடு கட்டுவது சிறப்பு அதேபோல நீங்கள் ஏதாவது இடம் வாங்குவதாக இருந்தாலும் தெற்கு பார்த்த மாதிரி இடம் வாங்குவது சிறப்பானதாக இருக்கும் நிச்சயமாக இந்த தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு தெற்கு பார்த்தவாறு வீடு அமைந்தால் அவர்களுடைய வளர்ச்சி விளக்க அது மிகப்பெரிய உறுதுணையாக இருக்கும்