சிம்மம் ராசி எந்த திசையை பார்த்து வீடு கட்ட வேண்டும்
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் எந்த திசையை பார்த்தவர் வீடு கட்டினால் வாழ்க்கையில் சிறப்பான வளர்ச்சிகளை காண முடியும் என்பதை பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்க போகின்றோம்.

சிம்ம ராசியில் பிறந்தவர்கள் கிழக்கு பார்த்தவாறு வீடு கட்டுவது சிறப்பு
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு மிக முக்கியமான அதிபதியாக திகழக்கூடியவர் சூரிய பகவான் ஆதலால் சிம்ம ராசியில் பிறந்த ஒருவர் கண்டிப்பாக கிழக்கு பார்த்தவாறு வீடு அமைந்தால் மிகச் சிறப்பாக இருக்கும் அதிலும் குறிப்பாக கிழக்கு பார்த்தவாறு உள்ளே செல்லக்கூடிய மூல வாசப்படி இருக்க வேண்டும் வெளிப்புறத்தில் இருக்கக்கூடிய கதவுகள் எந்த திசையை பார்த்தவர் வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் உள்ளே செல்லக்கூடிய வாசக்கால் கிழக்கு பார்த்த மாதிரி இருந்தால் அது உங்களுடைய வளர்ச்சிக்கு மிக உறுதுணையாக இருக்கும்