ரிஷபம் ராசி எந்த திசையை பார்த்தவாறு வீடு கட்ட வேண்டும்
ரிஷபம் ராசியில் பிறந்தவர்கள் எந்த திசையை பார்த்தவர் தங்களுடைய வீடை கட்டுவதன் மூலமாக உங்களுடைய வாழ்க்கை தரம் உயரும் வளர்ச்சிகள் ஏற்படும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கப் போகின்றோம்.

ரிஷபம் ராசியில் பிறந்தவர்கள் வடக்கு பார்த்தவாறு வாசப்படி வைப்பது . வீடு கட்டுவது சிறப்பானது
அதாவது ரிஷபம் ராசியில் பிறந்தவர்களுக்கு வடக்கு பார்த்து வாரு வீடு கட்டுவது சிறப்பு ஒருவேளை மெயின் வாசப்படி வடக்கு பார்த்தவாறு தான் வைக்க வேண்டும் ஆனால் உள்ளே வரக்கூடிய என்ட்ரன்ஸ் எந்த வாராக இருக்கலாம் ஆனால் உள்ளே போகக்கூடிய மூல வாசப்படி வடக்கு பார்த்தவாறு இருப்பது சிறப்பானது உங்களுக்கு இந்த வடக்கு பார்த்தவாறு வாசப்படி ரிஷப ராசிக்காரர்களுக்கு ஒரு நல்ல முன்னேற்றத்தையும் பணவரவுகளையும் குடும்பத்தில் ஒற்றுமைகளையும் நோயில்லாத வாழ்க்கைகளையும் கொடுக்கும்