மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரின் உடைய வாழ்க்கையில் திருமணம் என்பது மிக முக்கியமான நிகழ்ச்சியாக கருதப்பட்டு வருகின்றன..
பல தடைகளைத் தாண்டி ஒருவருக்கு திருமணம் நடக்கின்றன நம் முன்னோர்கள் ஆயிரம் பொய்களை சொல்லி ஒரு திருமணத்தை நடத்தி வைக்கலாம் என்று சொல்லும் வழக்கமும் உண்டு. அப்படி முயற்சிகள் செய்தும் சிலசமயம் முயற்சிகள் தாமதமாக போய்விடுகின்றன இதற்குக் காரணம் அவர்களது ஜாதகத்தில் ராகு கேது தோஷம் இருப்பதே
ஒருவருடைய ஜாதகத்தில் ராகு கேது தோஷம் இருந்தால் அதே ராகு கேது தோஷம் இருக்கக்கூடிய ஒருவரை தான் திருமணம் செய்ய வேண்டும் என்று பல ஜோதிடர்கள் கூறி வருகின்றன அதனாலேயே இங்கு திருமணம் நடப்பதற்கு தாமதமாகி விடுகின்றன
இப்படி தடைப்பட்டு நிற்கக்கூடிய திருமணத்தை நடத்தி வைக்க சில பூர்வீக கோவில்கள் இருக்கின்றன ராகு-கேது கென்றே அதைப் பற்றிதான் இன்று நாம் தெளிவாக பார்க்க போகின்றோம்
ராகு கேது பரிகார கோவில்
1.திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் ராகு கேது தோஷம் கழிக்கும் கோயில் இந்தக் கோவிலுக்குச் சென்று காலையில் ராகு காலத்தில் நடக்கக்கூடிய முதல் பூஜையை ராகு கேது தோஷம் இருக்கக்கூடியவர்கள் பார்த்தால் தோஷம் நீங்கி திருமணத்தடை நீங்கி நல்ல பலன் கொடுக்கும் என்பது ஐதீகம்..
2. காலஹஸ்தி ராகு கேது கோவில் திருப்பதி இந்தக் கோவிலுக்குச் சென்று காலையில் அல்லது ராகுகாலத்தில் ராகு-கேது பூஜை செய்து அந்த ராகுவையும் கேதுவையும் சிவபெருமானை வணங்கி விட்டு அவருக்கு எதிரில் இருக்கக்கூடிய உண்டிகையில் அந்த ராகுவையும் கேதுவையும் போட்டாள் ராகு கேது தோஷம் நிவர்த்தியாகி திருமண தடைகள் நீங்கி திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்( 500 ரூபா ticket போதுமானது ராகு-கேது பூஜை செய்வதற்கு)
இந்த இரண்டு கோவிலும் 500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோவில் அதாவது பூர்வீக புண்ணியஸ்தானம் ராகு கேது கொண்டே இருக்கக்கூடிய மிக விசேஷமான கோவில்கள்
இங்கு சென்று பரிகாரம் செய்வதால் நிச்சயமாக தடைபட்டுக் கொண்டிருக்கும் திருமணம் விரைந்து நடக்கும் என்பது பலரால் அனுபவித்து சொல்லப்பட்ட உண்மை.. ராகு-கேது இருக்கக்கூடியவர்கள் உங்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது எங்கு சென்று அல்லது திருமணம் நடப்பதற்கு முன்பு இங்கு சென்று இவர்களை வழிபட்டால் நிச்சயமாக நல்ல பலன்களை வாரி வழங்குவார் என்பதில் எந்தவித ஐயமும் தேவையில்லை





















