விருச்சிகம் லக்னம் மற்றும் விருச்சிகம் ராசி பிறந்தவர்கள் எந்த வயதிற்கு பிறகு வளர்ச்சி அடைவார்கள்
விருச்சக லக்னத்தில் மற்றும் விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் நீங்கள் என்றால் உங்களுடைய வாழ்க்கை எந்த வயதிற்குப் பிறகு வளர்ச்சிகளை நோக்கி நகரும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுடைய தனஸ்தானதிபதி குருவும், லாப ஸ்தான அதிபதி புதனும் இருவரும் ஆறு எட்டு பன்னெண்டில் மறையாமல் நல்ல ஸ்தானங்கள் இருக்கும்போது உங்களுடைய வருமானங்களும் வளர்ச்சிகளும் ஒரு நல்ல நிலையை நோக்கி நகரும்.
அந்த வகையில் விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களாக இருந்தாலும் சரி அல்லது விருச்சக ராசியில் பிறந்தவர்களாக இருந்தாலும் சரி உங்களுடைய வாழ்க்கை முப்பத்தி ஏழு 37 வயதிற்கு பிறகு ஒரு நல்ல வளர்ச்சியை நோக்கி நகரும்.