திருமண தடை ஏற்படுவதற்கு முக்கியமான சில காரணங்களை இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்

திருமணத்தடை ஒருவருக்கு ஏற்படுவதற்கு மிக மிக முக்கியமான காரணங்கள் என்ன என்பது பல பேருக்கு தெரியாமல் இருக்கின்றன திருமண தடைகளை ஏற்படுத்தக் கூடிய கிரகங்கள் நான்கு இருக்கின்றன அவைகள் நான்கையும் கீழே பார்க்கலாம்
- சனீஸ்வரன்
- செவ்வாய் பகவான்
- ராகு
- கேது
மேலே சொல்லப்பட்ட இந்த நான்கு கிரகங்கள் திருமண தடையை ஏற்படுவது மிக முக்கியமான காரணமாக ஒருவருடைய ஜாதகத்தில் செயல்படுகின்றன
ஒருவருக்கு திருமண தடை ஏற்படுகிறது என்றால் உங்களுடைய லக்னத்தில் ஒன்றில் மேலே சொல்லப்பட்ட நான்கு கிரகங்கள் இருந்தாலும் சரி அல்லது இரண்டாம் கட்டத்தில் நான்கு கிரகங்கள் ஏதேனும் ஒன்று அல்லது சேர்ந்தோ இருந்தாலும் சரி அவருடைய பார்வை நேராக இயலாமிட்டயோ அல்லது எட்டாம் எட்டையோ பார்க்கும் அப்படி பார்க்கும் போது திருமண தடைகள் ஏற்படும்
மேலே சொல்லப்பட்ட நான்கு கிரகங்கள் ஏழாம் இடமாகிய திருமண ஸ்தானத்தை பார்வையாக பார்க்கும் போதும் திருமண தடைகள் ஏற்படும்
சரி மேலே சொல்லப்பட்ட நான்கு கிரகங்களின் உடைய பார்வை உங்களுடைய ஜாதகத்தில் இருந்தால் எப்போது திருமணம் எந்த வயதில் திருமணம் நடக்கும் வாருங்கள் பார்க்கலாம்.
மேலே சொல்லப்பட்ட நான்கு கிரகங்களினுடைய பார்வையோ சேர்க்கையோ ஏழாம் இடத்தில் இருந்தாலும் அல்லது லக்னத்தில் இருந்தாலும் அல்லது இரண்டாம் இடத்தில் இருந்தாலும் நிச்சயமாக திருமண தடை தாமதம் ஏற்படும் அப்படி இந்த கிரகங்களுடைய சேர்க்கையோ பார்வையோ இருக்கும் போது கண்டிப்பாக முப்பது வயதிலிருந்து 34 வயதுக்குள் ஆகிவிடும்.