சாய் பக்தர்களுக்கு வணக்கம்.
தினமும் சாய அப்பா பொன்மொழிகளை பார்த்துக் கொண்டிருக்கின்றோம் அதில் இன்று
சந்தோஷமாக வாழ நாம் என்ன செய்ய வேண்டும் சாய்பாபாவின் பிள்ளைகளுக்கு சொல்ல கூடிய பொன்மொழிகள்
நம்முடைய வாழ்க்கையில் நாம் சந்தோஷமாக வாழ வேண்டும் என்றால் ஒரு விஷயத்தை நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் அது என்னவென்றால் நிஜத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்
முடிந்து போன விஷயங்களைப் பற்றி பேசக்கூடாது நடக்கப் போற விஷயங்களை நினைத்து கவலைப்படக்கூடாது இந்த நிமிடம் உனக்கானது அந்த நிமிடத்தில் உனக்கு கிடைக்கக்கூடிய அத்தனையும் கடவுளால் உனக்கு கொடுக்கப்பட்டது அதை நீங்கள் எப்படி சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும் என்பதை பற்றி மட்டும் யோசித்தால் உங்களுடைய வாழ்க்கையில் சந்தோஷம் நிலைத்திருக்கும்.
ஓம் சாய் ராம்