ஒருவருடைய பிறகும் நேரத்தை வைத்து ஜாதகத்தில் ராகு கேது ஒன்றாம் இடம் இரண்டாம் இடத்தில் இருந்தால் அவர்களுக்கு ராகு-கேது தோஷம் இருப்பதாக அர்த்தம். அப்படி ராகு கேது இருப்பவர்கள் பயப்படத் தேவையில்லை காரணம் அவர்களுடைய வாழ்நாளில் அவர்களுக்கு ராகு கேது நன்மைகளை மட்டும் தான் அதிகமாக செய்வார். பொதுவாக ராகு கேது ஒருவருக்கு இருக்கக்கூடிய விஷயத்தை எப்போது தெரிந்து கொள்வார்கள் என்றால் திருமண பேச்சு எடுக்கும் போது அவர்களுடைய ஜாதகத்தை பார்க்கும் பட்சத்தில் அதில் ராகு கேது இருந்தால் அவர்களுக்கு ராகு கேது தோஷம் இருப்பதாக ஜோதிடர்கள் சொல்வார்கள் இதற்கு ராகு கேது இருக்கக் கூடியவர்கள் ராகு கேது இருக்கக் கூடிய பெண்ணையோ ஆணையோ திருமணம் செய்ய வேண்டும் என்று ஜோதிடர்கள் சொல்ல நாம் கேள்விப்பட்டிருப்போம்.
ராகு போல் கொடுப்பார் இல்லை கேது போல் கெடுப்பார் இல்லை என்பார்கள். பார்ப்பதற்கு ஏழ்மை ஆகவே ஒருவர் இருப்பார் திடீரென்று அவர்களுக்கு வசதியும் வாய்ப்பும் வந்துவிடும் நம்மை சுற்றி இருக்கக் கூடியவர்கள் சொல்வார்கள் எளிமையாகவே இருந்தான் திடீர்னு என்ன ஆச்சுன்னு தெரியலை அதிர்ஷ்டம் அவனுக்கு அடிச்சிருச்சு மிகப் பெரிய ஆளா மாறிட்டாங்க அப்படின்னு நம்மை சுற்றி இருக்கக் கூடியவர்களில் சொல்லும் அளவிற்கு ராகு கேது நமக்கு வாரி வாரி பலன்களை வழங்குவார் அதில் எந்தவித ஐயமுமில்லை .
பொதுவாக ஒருவருடைய ஜாதகத்தில் ராகு கேது இருந்தால் அவர்கள் நிச்சயமாக ராகு கேது பரிகார ஸ்தலத்திற்கு நிச்சயமாக செல்லவேண்டும் ராகு-கேது பரிகாரம் செய்வதன் மூலமாக நமக்கு பல நன்மைகள் நடக்கும் என்பதில் எந்தவித ஐயமும் தேவையில்லை. நம் வாழ்க்கையில் ராகு கேதுவின் பலன்கள் நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் ராகு கேதுக்கள் இருக்கக்கூடிய பூர்வீக ஸ்தலமாக விளங்கி கூடிய கோவில்களுக்கு சென்று நாம் பரிகாரம் செய்வதன் மூலமாக நமக்கு பல நன்மைகள் நடக்கும்.
நீங்கள் உங்கள் ஜாதகத்தை ஒரு ஜோதிடரிடம் எடுத்துக் கொண்டு போய் கொடுத்தால் அவர்கள் பார்த்துவிட்டு ராகு-கேது தோஷம் இருக்கிறது நான் அதற்கான பரிகாரத்தை செய்கிறேன் என்று சொன்னால் நீங்கள் அந்த பரிகாரத்தை செய்ய வேண்டிய அவசியமில்லை. பூர்வீக தலமாக விளங்க கூடிய 500 ஆண்டுகள் முதல் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் நீங்கள் ராகு-கேது பூஜை செய்யும் போது அதனுடைய பலன் அதிகமாக உங்களுக்கு கிடைக்கும்.
திருமணத்தடைகள் நீங்க எளிதில் திருமணம் நடக்க ராகு கேதுவின் அருள் நமக்கு வேண்டும் அதனால் முடிந்தவரை ராகு கேது இருக்கக்கூடியவர்கள் ராகு பகவான் வசிக்கக்கூடிய ராகு பகவான் கேது பகவான் வசிக்கக்கூடிய கோவிலுக்கு சென்று பரிகாரத்தை செய்து விடுங்கள் உங்கள் வாழ்க்கையில் எல்லா வளர்ச்சிகளும் உங்களுக்கு கிடைக்கும்.
உங்கள் ஊருக்கு அருகில் உங்களுக்கு உங்கள் ஊரில் இருந்து மிக அருகில் இருக்கக்கூடிய ராகு கேது கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்யலாம்
ராகு கேது இருக்கக் கூடியவர்கள் ராகு கேது பூஜை செய்து உங்களுடைய பரிகாரம் செய்து உங்களுடைய தோஷத்தை நீங்கள் கழித்தால் உங்களுக்கு திருமணம் தடைகள் இருந்தால் நீங்கும் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தால் கிடைக்கும் தொழில் வளர்ச்சி இல்லாமல் இருந்தால் வளர்ச்சி பெறும் வீடு வாசல் வாங்காமல் இருந்தால் வாங்குவதற்கான அனைத்து வலிகளும் ராகு கேது பகவான் செய்து கொடுப்பார். அதனால் முடிந்த வரை ராகு கேது இருக்கக் கூடியவர்கள் ஒரு முறையாவது ராகு கேது பரிகாரத்தை செய்ய வேண்டும்.
- 1. காளஹஸ்தி
- 2. திருபாம்புரம்
- 3. திருநாகேஸ்வரம்