குரு சுக்கிரன் சேர்க்கை பலன் / Guru Sukkiran serkai palangal in Tamil

- பிடிவாத குணங்கள் அதிகமாக கொண்டவர்கள்.
- எப்போதும் தன்னை பற்றி மட்டும் சிந்திக்கக்கூடியவர்கள். அதாவது சுயநலம் கொண்டவர்மல்.
- மற்றவர்களுக்கு (advice) உபதேசிப்பதில் எப்போதுமே வல்லவராக திகழ்வார்கள்.
- வாழ்க்கையில் அனுபவ அறிவு அதிகம் உடையவர்கள்.
- எப்போதுமே ஆடம்பர பொருட்களின் மீது ஆர்வம் கொண்டவர்கள்.