ஜாதகரீதியாக என்ன குழந்தை பிறக்கும்.? jathagapadi pirakkum kulanthai aana penna
ஜாதகரீதியாக குழந்தை பிறப்பை கணிக்க கண்டிப்பாக சனி மிக முக்கியமான நபராக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் உங்கள் ராசி கட்டத்தில் சனி எங்கு உள்ளார் என்பதை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

- உங்களுடைய பிரசன்ன ஜாதகத்தில். சனி ஒற்றைப்படை ராசியில் நின்று இருந்தால் உங்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும்
- உங்கள் ராசி கட்டத்தில் சனி இரட்டை படை ராசியில் இருந்தால் உங்களுக்கு பெண் குழந்தை பிறக்கும்.