புதன் உச்சம்மாக இருந்தால் என்ன பலன் / Puthan Ucham palan in tamil

 

புதன் உச்சம்மாக இருந்தால் என்ன பலன் / Puthan Ucham palan in tamil

  • புதன் உச்சமாக இருந்தால் காலி மனை மற்றும் காலி இடம்  கண்டிப்பாக இருக்கும்.
  • புதன் உச்சம் பெற்ற ஒருவருக்கு திருமணம் பிறகு கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.
  • புதன் உச்சம் பெற்றவோருவர் நகைச்சுவை, கேலி, கிண்டலில் அதிகம் ஆர்வம் உள்ளவராக இருப்பார்.
  • நல்ல படிப்பு அறிவு உடையவர்.
  • ஒருவர் பேசும்போதே அவர் என்ன சொல்ல போகிறார் என்பதை முடிவு செய்யும் ஆற்றல் உடையவர்.
  • படிப்பில் சிறந்து விளங்குவார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top