முடக்கு வாதம்( rheumatoid arthritis ) என்றால் என்ன முடக்குவாதம் யாருக்கு அதிகமாக வருகிறது எதனால் வருகிறது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்க போகின்றோம். பொதுவாக முடக்கு வாதம்( rheumatoid arthritis ) என்பது முடக்குவது என்பது விட அவர்களுக்கு வழிகளை உண்டு பண்ணி சுதந்திரமாக வேலைகளை செய்ய விடாமல் ஒரு சிறு வலியையும், ஒரு சில நேரங்களில் பெரும் வலியையும், ஏற்படுத்தும் இதை நாம் முடக்குவாதம் என்று சொல்லலாம்.
முடக்கு வாதத்தை கண்டறியும் முறை
- 1. CRP
- 2. RA factor
- 3. uric acid
- 4. anti CCP test
இந்த டெஸ்டுகள் செய்வதன் மூலமாக நமக்கு முடக்கு வாதம் இருக்கிறதா என்பதை நாம் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும். குறிப்பாக ஆன்ட்டி சி சி பி டெஸ்ட் எடுப்பதன் மூலமாக வயதான காலத்தில் நம்முடைய விரல்கள் வளையுமா, கால்கள் வளையுமா என்பதை பற்றி நாம் நன்றாக தெரிந்து கொள்ள முடியும். நமக்கு இருப்பது முடக்குவாதம் தான் என்பதை ஆன்ட்டி சி சி பி டெஸ்ட் முடிவு செய்கிறது, இதை வைத்து தான் மருத்துவர்கள் நமக்கு முடக்குவாதம்( rheumatoid arthritis ) இருக்கிறதா இல்லையா என்பதை பற்றி தெளிவாக எடுத்துரைப்பார்.
முடக்கு வாதம் இருப்பது எப்படி தெரிந்து கொள்வது
1. ஒருவருக்கு முடக்கு வாதம் என்பது ஆணை விட பெண்களுக்கு அதிகமாக வருகிறது என்பதை ஐ எம் ஓ ஆராய்ச்சியில் நிறுவனம் செய்திருக்கிறார்கள்.
2. முடக்கு வாதம் என்பது வெள்ளை அணு நம் உடம்பில் அதிகமாக உற்பத்தியாகி தன்னைத்தானே அளித்துக் கொள்வதன் மூலமாக வழிகளை உண்டாக்கி நம்முடைய எலும்புகளையும் சேதப்படுத்துகிறது இதனால் முடக்குவாதம் என்ற ஒரு வழி நமக்கு கொடுக்கிறது. முடக்குவாதத்திலேயே பல வகைகள் உண்டு. கை கால்களையே வளைப்பது அல்லது வலிகளை மட்டும் உண்டு பண்ணுவது என்று பல வழிகள் உண்டு பல முடக்குவாதங்கள் உண்டு.
3. காலையில் எழும்போது உடல் வலி மெதுவாக இருக்கும் கொஞ்ச நேரம் எழுந்து வேலை செய்ய ஆரம்பித்தவுடன் வலிகள் குறையும் மறுபடியும் தூங்கும் போது வலிகள் லைட்டாக ஆரம்பிக்கும்.
4. முட்டி முட்டிக்கு ஜவ்வுகள் இருக்கக்கூடிய இடங்களில் வலிகள் ஏற்படும் அல்லது வலிகள் ஏற்படும் போது வீக்கங்கள் ஏற்பட்டு வலிகள் அதிகமாகும்.
5. சிலருக்கு நடக்க முடியாத அளவுக்கு வலிகள் சிலருக்கு வேலை செய்ய முடியாத அளவுக்கு கூட வலிகள் ஏற்பட்டுவிடும் இந்த முடக்குவாதத்தால் ஏற்பட்ட வலி என்பது எந்த விதமான வேலையும் செய்ய முடியாத அளவுக்கு ஒரு வழிகளை அதிகமாக உண்டு பண்ணும்.
6. பொதுவாக இந்த முடக்குவாதம் வருவதற்கு ஒரு காரணமாக மருத்துவர்கள் சொல்லக்கூடியது டிப்ரஷன், டென்ஷன், அதாவது மன அழுத்தம், கோவங்கள், அதிகமாகப்படுதல் இது போன்ற விஷயங்களால் முடக்கு மாதங்கள் வருவதற்கான வழிகள் அதிகமாக இருக்கிறது என்று மருத்துவர்கள்.
பொதுவாக முடக்கு வாதம் வந்துவிட்டால் அது எளிதில் குறையாது சில உணவு முறைகளை எடுத்துக் கொள்வதன் மூலமாக குறையும் அதில் குறிப்பாக அண்ணாச்சி பழம் ஒரு முக்கியமான நோய் திறக்கும் மருந்தாக இருக்கிறது வலிகளை குறைக்க தினமும் ஒரு அண்ணாச்சி பழத்தை நீங்கள் சாப்பிடலாம்.
மண்ணில் விளையக்கூடிய எந்த ஒரு பொருளையும் சாப்பிடக்கூடாது. அதாவது கலாக்கா மண்ணிலிருந்து பிடங்கக்கூடிய கிழங்கு வகைகள் இதுபோன்ற விஷயங்கள் இருக்கும் அல்லவா அது மாதிரி மண்ணிலிருந்து விளையக்கூடிய எந்த ஒரு பொருளையும் சாப்பிடக்கூடாது அது வலிகளை உண்டு பண்ணும்.
ஒருவருக்கு முடக்கு வாதம் இருக்கிறது என்று மருத்துவர் ரீதியாக முடிவு செய்தால் நிச்சயமாக அவர்கள் வாழ்நாள் முழுவதும் வலிகள் ஏற்படாமல் இருப்பதற்கு மாத்திரை சாப்பிட்டாக வேண்டும். மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலமாக மட்டுமே வழிகள் இல்லாமல் இருப்பார்கள் அதை தவிர்த்து அவர்களுக்கு சிறும் வலி, பெறும் வலி, இருந்து கொண்டிருக்கும் அந்த வலிகளை சமாளிக்க முடியாத அளவிற்கு வீரியமிக்கதாக இருக்கும் அதனால் முடக்கு வாதம் இருக்கக்கூடியவர்கள் நிச்சயமாக நல்ல மருத்துவர் அணுகி அவர்கள் கொடுக்கக்கூடிய மாத்திரை மருந்தை எடுத்துக் கொள்ளுங்கள் நிச்சயமாக வலியில்லாமல் உங்களால் இருக்க முடியும்.