1 ஆம் கட்டத்தில் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்.? 1st House Sukkiran palan in tamil

 

1 ஆம் கட்டத்தில் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்.? 1st House Sukkiran palan in tamil

ஒன்றாம் கட்டத்தில் சுக்கிரன் இருந்தால் சுக்கிரனுக்கு உரிய காரகத்துவம் பல வகைகள் இருந்தாலும் அதில் அதிகமாக பயன்படக்கூடிய பலன் இதுவே.

க***ம உணர்வு அதிகமாக இருக்கும்.

 

கவர்ச்சிகரமான உடை அணிதல்.

 

கவர்ச்சிகரமாக வசீகரா மிக்க வார்த்தைகளை பயன்படுத்துதல்.

 

அடிக்கடி காதலில் விழுதல்.

 

இது போன்ற நிகழ்வுகள் எல்லாம் ஒன்றாம் கட்டத்தில் சுக்கிரன் இருக்கும்போது அதிகமாக நடக்கும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top