புதன் காரகத்துவம் பலன்கள் | Puthan Karagathuvam palangal in tamil
புதனின் காரகத்துவங்கள்

1) தாய்மாமன், அத்தை மைத்துனர்,நண்பர்கள்
2) கல்வி, கலை,அறிவு,வித்தை, பேச்சாற்றல், ஜோதிடம், கதை,கவிதை, காவியம்
3) வியாபாரம், கணக்கியல், கணக்கர், அஞ்சல் தொலைத்தொடர்பு
4) பத்திரிக்கைத்துறை, செய்தி நிறுவனங்கள், செய்தி ஊடகங்கள்
5) கதா காலட்சேபம்
6) சிற்பம்,சித்திரம் போன்ற நுண்கலைகள்
7) நடிப்பு, நாடகம், நடனம்
8) வைத்தியம், கைத்தொழில்கள்
9) இலை பச்சை பயிறு
10) சாதுர்யம், சூது, கபடம்
11) சாஸ்திர ஞானம்,
12) கண்ட ரோகம்,வாத
நோய்
13) விஷ ரோகமும்,தாசி தாசன்
14) புத்திர குறைவு
15) விகடகவி, வைசியர்கள், குடும்பம்
16) நகைச்சுவை
17) வெண்மை கலந்த சாயல் இளமை
18) முதுகு கழுத்து தோள் சருமம்
19) மரகத கல், வெந்தயம்