கடக ராசியில் பிறந்த நண்பர்கள் வணங்க வேண்டிய கடவுள் யார்
நீங்கள் கடக ராசியில் பிறந்த நண்பர்களாக இருந்தால் கண்டிப்பாக வருடத்திற்கு ஒருமுறை ஆலங்குடியில் இருக்கக்கூடிய குரு பகவானை வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் அது மட்டுமல்லாமல் கடக ராசியில் பிறந்த ஒவ்வொரு நண்பர்களும் சனீஸ்வரனை முழுதார வழிபாடு செய்வதன் மூலமாக மிகப்பெரிய மாற்றங்களை உங்களுடைய வாழ்க்கையில் உங்களால் காண முடியும்

அதேபோல கடக ராசியில் பிறந்த நண்பர்கள் கண்டிப்பாக சிவபெருமானையும் வழிபாடு செய்வது என்பது மிகப்பெரிய மாற்றங்களை உங்கள் வாழ்க்கையில் அவ்வபோது கொடுத்துக் கொண்டே இருப்பார் உங்களால் கண்கூடாக உணர முடியும் சிவபெருமான் உங்களை மென்மேலும் வளர்க்கக்கூடிய கடவுளாக கடக ராசி நண்பர்களுக்கு திகழ்ந்து கொண்டிருக்கிறார்
- மீனம் ராசி | டிசம்பர் மாதம் ராசி பலன் 2025 | Meenam Rasi Desember Month Rasi palan 2025 Tamil

- கும்பம் ராசி | டிசம்பர் மாதம் ராசி பலன் 2025 | Kumbam Rasi Desember Month Rasi palan 2025 Tamil

- மகரம் ராசி | டிசம்பர் மாதம் ராசி பலன் 2025 | Magaram Rasi Desember Month Rasi palan 2025 Tamil

- தனுசு ராசி | டிசம்பர் மாதம் ராசி பலன் 2025 | Dhanusu Rasi Desember Month Rasi palan 2025 Tamil

- விருச்சிகம் ராசி | டிசம்பர் மாதம் ராசி பலன் 2025 | Viruchigam Rasi Desember Month Rasi palan 2025 Tamil

- துலாம் ராசி டிசம்பர் 2025 மாதம் ராசி பலன் / Thulam Rasi 2025 December Month Rasi palan in Tamil

- கன்னி ராசி டிசம்பர் 2025 மாதம் ராசி பலன் / Kanni Rasi 2025 December Month Rasi palan in Tamil

- சிம்மம் ராசி டிசம்பர் 2025 மாதம் ராசி பலன் / Simmam Rasi 2025 December Month Rasi palan

- கடகம் ராசி டிசம்பர் 2025 மாதம் ராசி பலன் / Kadagam Rasi 2025 December Month Rasi palan

- மிதுனம் ராசி டிசம்பர் 2025 மாதம் ராசி பலன் / Mithunam Rasi 2025 December Month Rasi palan

- ரிஷபம் ராசி டிசம்பர் 2025 மாதம் ராசி பலன் / Rishabam Rasi 2025 December Month Rasi palan

- மேஷம் ராசி டிசம்பர் 2025 மாதம் ராசி பலன் / Mesham Rasi 2025 December Month Rasi palan

- ரிஷபம் ராசி நவம்பர் 2025 மாதம் ராசி பலன் / Rishabam Rasi 2025 November Month Rasi palan

- சதுஷ்பாத கரணம் பலன்கள் Sathushpaatha Karanam palangal

- நாகவ கரணம் பலன்கள் / Nagava Karanam palangal

- கிம்ஸ்துக்கினம் காரணம் பலன்கள் / Kimathukkinan Karanam palan

- மேஷம் ராசி நவம்பர் 2025 மாதம் ராசி பலன் / Mesham Rasi 2025 November Month Rasi palan

- சகுனி கரணம் பலன்கள் / Saguni Karanam palan in tamil

- பத்திரை கரணம் பலன் / Pathirai Karanam palan in tamil

- வணிசை கரணம் பலன்கள் / Vanisai Karanam Palan in tamil





