2025 ஜனவரி மாதம் ராசி பலன் / 2025 January Month Rasi Palan in Tamil

ரிஷபம் ராசி
★ கணவன்,மற்றும் மனைவியிடையே ஒற்றுமை குறையாது நல்லஒற்றுமை இருக்கும்.
★ சிக்கனத்தோடு செலவுகள் செய்யாமல் இருந்தால் மிகவும் நல்லது.
★ நீங்கள் உண்ணும் உணவு விஷயத்திலும் சற்று கவனம் செலுத்துவது மிகவும் சிறப்பு.
★ தொழிலாளர்களை இந்த மாதம் சற்று அனுசரித்து நடப்பது உங்களுக்கு நல்லது.
★ வணங்க வேண்டிய தெய்வம்: சிவன்
மிதுனம் ராசி
★ நீங்கள் உங்கள் உறவினர்களிடம் சற்று விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.
★ கொடுத்தால் மற்றும், வாங்கலில் மிகவும் கவனம் தேவை.
★ உங்கள் ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் செலுத்துவது நல்லது.
★ நீங்கள் வியாபாரத்தில் போட்ட பெரிய, சிறிய முதலை எடுக்க முடியும்.
★ வணங்க வேண்டிய தெய்வம்: சிவன்
கடகம் ராசி
★ உங்கள் குடும்பத்தில் ஓற்றுமை அதிகரிக்கும்.
★ நீங்கள் ஆடம்பர செலவுகளை செய்வதை குறைத்துக்கொள்வது மிகவும் உங்களுக்கு நல்லது.
★ நீங்கள் உண்ணும் உணவு விஷயத்திலும் மிகவும் அக்கறை எடுத்துக் கொள்வது உங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.
★ நீங்கள் செய்யும் உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் உங்களுக்கு கிடைக்கும்.
★ வணங்க வேண்டிய தெய்வம்: மகாலட்சுமி
சிம்மம் ராசி
★ உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபகாரியம் ஏற்படும்.
★ உங்களுக்கு இந்த மாதம் பணவரவுகள் தாராளமாக இருக்கும்.
★ உங்களுக்கு உந்த மாதம் உடல் ஆரோக்கியம் ஓரளவு நன்றாக இருக்கும்.
★ நீங்கள் உங்களோடு பணிபுரியும் சக ஊழியரிடம் கருத்து வேறுபாடுகள் குறையும் ஒற்றுமை நிகழும்.
★ வணங்க வேண்டிய தெய்வம்:
அம்மன்
கன்னி ராசி
★ நீங்கள் சற்று உங்களுடைய உற்றார், உறவினர்களை இந்த மாதம் அனுசரித்து செல்வது நல்லது.
★ நீங்கள் வீண் செலவுகளை ஆடம்பர வாழ்க்கையை குறைத்துக் கொள்வது இந்த மாதம் நல்லது.
★ உங்களுடைய ஆரோக்கியத்தில் இந்த மாதம் சற்று கவனம் செலுத்த வேண்டும்.
★ உங்களுடைய வியாபாரத்தில் இருந்த போட்டிகள் பொறாமைகள் குறையும்.
★ வணங்க வேண்டிய தெய்வம்: துர்க்கையம்மன்
துலாம் ராசி
★ உங்கள் குடும்பத்தில் இந்த மாதம் மகிழ்ச்சியும், சுபகாரியம், லட்சுமிகடாச்சம் நிறைந்திருக்கும்.
★ உங்களுக்கு இந்த மாதம் பணம் பல வழிகளில் தேடி வரும், உங்கள் மனதை சந்தோஷம் படுத்தும்.
★ இந்த மாதம் உங்கள் ஆரோக்கியத்தில் சற்று சிறுசிறு பாதிப்புகள் தோன்றும் பின் மறையும்.
★ நீங்கள் செய்யும் தொழிலில் ஒரு சில ஆதாயங்களை நீங்கள் பெற முடியும்.
★ வணங்க வேண்டிய தெய்வம்: விநாயகர்
விருச்சிகம் ராசி
★ உங்கள் குடும்பத்தில் கணவன், மனைவியிடையே ஏற்றத்தாழ்வை விட்டுவிட்டு விட்டுக்கொடுப்பது நல்லது.
★ நீங்கள் இந்த மாதம் ஆடம்பர செலவுகளை குறைப்பது உங்களுக்கு மிகவும் நல்லது.
★ உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம் இல்லையென்றால் சிறுசிறு பாதிப்புகள் தோன்றக்கூடும்.
★ உங்கள் வியாபாரத்தில் இந்த மாதம் சிறப்பான முன்னேற்றம் உங்களுக்கு உண்டாகும்.
★ வணங்க வேண்டிய தெய்வம்: ஆஞ்சநேயர்
தனுசு ராசி
★ உங்கள் குடும்ப தேவைகள் அனைத்தும் இந்த மாதம் பூர்த்தியாகும்.
★ இந்த மாதம் உங்களுக்கு தாராள தனவரவுகள் உண்டாகும்.
★ இந்த மாதம் உணலுக்கு உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
★ இந்த மாதம் நீங்கள் செய்யும் வியபாரம் நல்ல முறையில் செயல்பட்டு அதிக லாபத்தை உங்களுக்கு அள்ளி தரும்.
★ வணங்க வேண்டிய தெய்வம்: முருகன்
மகரம் ராசி
★ உங்கள் குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் இந்த மாதம் உண்டாக கூடும்.
★ உங்களுக்கு இந்த மாதம் அசையும், மற்றும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்கள் உங்களுக்கு உண்டாகும்.
★ உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவம் வேதை இல்லையென்றால் உங்களுக்கு சோர்வு ஏற்படும்.
★ நீங்கள் இந்த மாதம் நீங்கள் செய்யும் தொழில் எதிர்பார்த்த லாபத்தினை நீங்கள் மணாமகிழ்ச்சி அடையும் அளவுக்கு பெறுவீர்கள்.
★ வணங்க வேண்டிய தெய்வம்: நரசிம்மர்
மேஷம் ராசி
★ கணவனுக்கும், மனைவிக்கும் இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.
★ கடன்கள் தொல்லை சற்று குறையும்.
★ உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை, சற்று உடல் சோர்வு ஏற்படும்.
★ தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைக்கும்.
★ நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம்: விஷ்ணு.
கும்பம் ராசி
★ உங்கள் குடும்பத்தில் கணவன், மனைவி இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும்.
★ உங்களுக்கு பணவரவுகள் இந்த மாதம் சிறப்பாக இருக்கும் மற்றும் உங்கள் தேவைகள் பூர்த்தியாகும்.
★ நீங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.
★ நீங்கள் உங்கள் வியாபார ரீதியாக எடுக்கும் எந்த முயற்சியாக இருந்தாலும் வெற்றி கிடைப்பது உறுதி.
★ வணங்க வேண்டிய தெய்வம்: விநாயகர்
மீனம் ராசி
★ உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை சற்று பொறுமையோடு அனுசரித்து செல்வது உங்களுக்கு பல பிரச்சனைக்கு முடிவைத்தரும்
★ நீங்கள் இந்த மாதம் கொடுத்தால், வாங்கலில் அதிக அளவு கவனம் வேண்டும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள் .
★ நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை இந்த மாதம் செலுத்துவது நல்லது.
★ யாரெல்லாம் சொந்தமாக தொழில் செய்கிறார்களோ அவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இந்த மாதம் இருக்கும்.
★ வணங்க வேண்டிய தெய்வம்: பெருமாள்