ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயன்படுத்த வேண்டிய ராசி கல் மோதிரம் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களால் நீங்கள் உங்களுடைய ராசி என் அதிபதி சந்திர பகவான் அதனால் அவருக்கு பிடித்தமான முத்து உங்களுடைய ஆள்காட்டி விரலில் அணிவது சிறப்பு வாய்ந்தது



















