விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த சின்னத்தை பயன்படுத்த வேண்டும் குறிப்பாக விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொழில் தொடங்கும் போது எந்த புகைப்படத்தை வியாபாரச் சின்னமாக பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம் விசாகம் நட்சத்திரத்திற்கென்று ஒரு சில புகைப்படங்கள் இருக்கின்றன அந்த புகைப்படங்களை அவர்கள் வியாபார சின்னமாக வைக்கும் போது வியாபாரத்தில் அதிகாரம் லாபத்தை அவர்களால் பெற முடியும் நல்ல ஒரு வகையான பப்ளிசிட்டியும் அவர்களுக்கு கிடைக்கும்.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வியாபார சின்னமாக பயன்படுத்த வேண்டிய புகைப்படம் சக்கரம் படம் மற்றும் பெண் புலி மற்றும் பச்சைக்கிளி இந்த மூன்று புகைப்படங்களில் ஏதாவது ஒரு புகைப்படத்தை அவர்கள் வியாபார சின்னமாக பயன்படுத்தலாம் அது மட்டும் இல்லாமல் லெட்டர் பேட் மற்றும் விசிட்டிங் கார்டு இந்த இடங்களிலும் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்