உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வியாபாரச்சின்னமாக எந்த புகைப்படத்தை பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ள போகின்றோம். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வியாபாரத்தில் லாபங்கள் பெருக வேண்டும் பப்ளிசிட்டி கிடைக்க வேண்டும் ஏற்கனவே தொழில் தொடங்கிய லாபம் கிடைக்கவில்லை என்றாலும் இந்த புகைப்படத்தை பயன்படுத்துவதன் மூலமாக ஒரு நல்ல மாற்றம் முன்னேற்றம் அவர்களுடைய தொழிலில் கிடைக்கும் வாருங்கள் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயன்படுத்த வேண்டிய வியாபார சின்னம் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வியாபார சின்னமாக எந்த புகைப்படத்தை வைக்க வேண்டும் என்றால் கத்தி படம் மற்றும் பசு மற்றும் குயில் மற்றும் வேப்பமரம் படம் இந்த நான்கு புகைப்படங்களில் ஏதாவது ஒரு புகைப்படத்தை நீங்கள் உங்களுடைய வியாபார சின்னமாக வைக்கலாம் அது மட்டும் அல்லாமல் லெட்டர் பேட் மற்றும் விசிட்டிங் காலிலும் ஏதாவது ஒன்றை பயன்படுத்திக் கொள்ளலாம்