பிஸ்தா நன்மைகள் என்ன மற்றும் பிஸ்தா சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கக்கூடிய ஊட்டசத்துக்கள் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம் கண்டிப்பாக ஒவ்வொருவரும் நாளுக்கு ஒன்றாவது பிஸ்தாவை எடுத்துக் கொள்ள வேண்டும் இதனால் நம் உடலுக்கு என்னென்ன சக்திகள் கிடைக்கும் என்பதை வாருங்கள் சுருக்கமாக பார்க்கலாம்.
பிஸ்தா நன்மைகள்
1. வைட்டமின் ஈ பிஸ்தா வில் நிறைந்துள்ளது
2. சருமத்தை பாதுகாக்க பிஸ்தா உதவுகிறது
3. கண்பார்வை மங்காமல் இருக்க கண் பார்வை அதிகரிக்க பிஸ்தா சாப்பிடுவதால் நம் கண்ணுக்கு பலம் கிடைக்கிறது
4. முடி அதிகம் வளர பிஸ்தா உதவுகிறது





















