புதினாக்கீரை நன்மைகள் என்ன மற்றும் புதினாக்கீரை சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கக்கூடிய பயன்கள் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் சுருக்கமாக பார்க்கலாம் புதினாக்கீரை கண்டிப்பாக ஒவ்வொருவரும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான அருமருந்தாக உதவுகிறது அந்த வகையில் புதினாக்கீரை நன்மைகளை சுருக்கமாக ஒவ்வொருவரும் வாருங்கள் தெரிந்து கொள்வோம்.
புதினாக்கீரை நன்மைகள்
1. ஜீரண சக்தி அதிகரிக்க புதினா கீரை உதவுகிறது.
2. குமட்டல் மற்றும் தடை படி போக்குவதற்கு புதினாக்கீரை உதவுகிறது.
3. சளி மற்றும் இருமலை குணப்படுத்த புதினா சாறு உதவுகிறது.
4. மலச்சிக்கலை போக்குவதற்கு புதினா சாரு உதவுகிறது.





















