ரவை நன்மைகள் என்ன ரவை எதற்கெல்லாம் பயன்படுகிறது ரவை சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கக்கூடிய ஊட்ட சத்துக்கள் என்ன என்பதை பற்றி சுருக்கமாக இந்த பதிவில் பார்க்கலாம் கண்டிப்பாக வாரத்திற்கு ஒருமுறை ரவையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் அப்படி ரவையை உணவில் சேர்த்துக் கொண்டால் நமக்கு என்ன விதமான ஊட்டசத்துகள் கிடைக்கின்றன என்பதை தெளிவாக சுருக்கமாக பார்க்கலாம் மாறுங்கள்.
ரவை நன்மைகள் என்ன
1. உடல் எடை குறைக்க ரவை பெரிதும் உதவுகிறது.
2. இரும்பு சத்து ரவையில் அதிகம் அடங்கியிருக்கிறது.
3. வைட்டமின் ஈ மற்றும் நார்ச்சத்து ரவையில் அதிகம் உள்ளது.
4. உடல் குளிர்ச்சியை குறைத்து உடல் சூட்டை அதிகரிக்க ரவை உதவுகிறது.





















