கேரட் நன்மைகள் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் சுருக்கமாக தெரிந்து கொள்ளப் போகின்றோம். கண்டிப்பாக ஒவ்வொருவரும் கேரட் பச்சையாகவோ அல்லது ஜூஸ் ஆகவோ சாப்பிட வேண்டும் ஏனென்றால் உடலுக்கு இது மிகவும் நல்லது வாரத்திற்கு இரண்டு முறை கண்டிப்பாக கேரட் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமாக பல நன்மைகளை உங்களால் அடைய முடியும் வாருங்கள் கேரட்டின் நன்மைகள் மற்றும் பயன்களை பற்றி சுருக்கமாக தெரிந்து கொள்ளலாம்.
கேரட் நன்மைகள்
★ கேரட்டில் வைட்டமின் ஏ வைட்டமின் கே வைட்டமின் சி அதிக அளவு நிறைந்துள்ளது.
★ பீட்டா கரோடின் அதிக அளவு கேரட்டில் நிறைந்துள்ளது.
★ கேரட் கண்களுக்கு மிகவும் நல்லது.
★ பற்களையும் ஈறுகளையும் வலுப்படுத்த கேரட் அதிக அளவு நன்மைகளையும் பயன்களையும் கொடுக்கிறது.





















