சூரியன் வணங்க வேண்டிய கோவில் .!சூரிய பகவானுக்கு உகந்த பழமை கோவில்கள்.! suriya bhagavan kovil
சூரிய பகவானை வழிபடக்கூடிய ஒவ்வொருவரும் அல்லது சூரிய புத்தி நடக்கக் கூடியவர்கள் சூரியதிசை நடக்கக் கூடியவர்கள் கண்டிப்பாக சூரிய பகவானை வணங்க வேண்டும் இந்த சமயத்தில் பூர்வீக கோவிலாக இருக்கக்கூடிய சூரிய பகவான் அருள் பாலிக்கும் கோவில்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.