சந்திர பகவானை வணங்க வேண்டிய பூர்வீக கோவில்.! Chandran Bhagavan kovil
சந்திர பகவானை வணங்க கூடியவர்கள் மற்றும் சந்திர பகவான் புத்தி சந்திரபகவான் திசை நடக்க கூடியவர்கள் கண்டிப்பாக அந்த நேரத்தில் சந்திர பகவானை வணங்க வேண்டும் எந்த கோவிலுக்கு சென்று வணங்கினால் நமக்கு நல்ல நன்மைகள் நடக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கப் போகின்றோம் சந்திர பகவானை எப்படி வணங்குவது? சந்திர பகவானுக்கு உகந்த பழமையான கோவில்கள் என்னென்ன வாருங்கள் தெரிந்து கொள்வோம்.!