ராகு கேது பகவானே வணங்குவது எப்படி ராகு கேது திசை நடத்தக்கூடியவர்கள் ராகு கேது புத்தி நடக்கக் கூடியவர்கள் கண்டிப்பாக இந்த கோவிலுக்கு சென்று ராகுபகவானையும் கேது பகவானையும் வணங்கினால் கண்டிப்பாக ஒரு நல்ல மாற்றத்தை உங்களால் உணர முடியும். வாருங்கள் எந்த கோவில்களில் ராகு கேது பகவான் இருக்கின்றார் எந்த கோவிலுக்கு சென்றால் உங்களுக்கு பலன் கிடைக்கும் என்பதை பற்றி கீழே தெரிந்து கொள்வோம்.
ராகு, கேது
சாயா கிரஹங்கள் எனப்பெறும் மற்ற கிரகங்கள் போல் இவ்விருவருக்கும் சொந்த வீடே கிடையாது.
ஸ்தலம்
1. திருக்காளத்தி (ஈஸ்வரர்) காளஹஸ்தி








