புதன் பகவானை வணங்குவது எப்படி.? புதன் பகவான் இருக்கக்கூடிய கோவில்கள்.? Puthan bhagavan kovil
புதன் பகவானை வணங்குவது எப்படி புதன் பகவான் இருக்கக்கூடிய பூர்வீக கோவில்கள் என்னென்ன என்பதை பற்றி பார்க்க போகின்றோம். இந்த கோவிலுக்கு சென்று புதன் திசை நடக்கக் கூடியவர்கள் புதன் புத்தி நடக்கக்கூடியவர்கள் புதன் பகவானே வணங்கினால் கண்டிப்பாக ஒரு நல்ல மாற்றத்தை காண முடியும் வாருங்கள் எந்தெந்த கோவில்களில் புதன் பகவான் இருக்கின்றார் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.