சனீஸ்வரனை வணங்குவது எப்படி.? சனிபகவான் இருக்கக்கூடிய பூர்வீக கோவில்கள் எது.!

சனீஸ்வரனை வணங்குவது எப்படி.? சனிபகவான் இருக்கக்கூடிய பூர்வீக கோவில்கள் எது.!

சனீஸ்வரனை வணங்குவது எப்படி சனீஸ்வரன் இருக்கக்கூடிய பூர்வீக கோவில்கள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம் கண்டிப்பாக சனி பகவானை சனி திசை நடக்க கூடியவர்கள் சனி புத்தி நடக்க கூடியவர்கள் இந்த கோவிலுக்கு சென்று அவரை வணங்கினால் வளர்ச்சி பேர் புகழ் அந்தஸ்து எல்லாம் உங்களைத் தேடி வரும் சனியினுடைய தாக்கத்திலிருந்து உங்களால் தற்காத்துக் கொள்ள முடியும வாருங்கள் எந்தெந்த கோவில்களில் சனி பகவான் இருக்கின்றார் என்பதை பற்றி பார்க்கலாம்.

சனீஸ்வரன் ஸ்தலங்கள்

1.திருநள்ளாறு

சூரியன் மனைவி ஸம்ஜ்ஞாதேவி, சூரியனின் வெப்பம் தாளாமல் சூரியனுக்கு தெரியாமல் தன் தந்தை வீட்டுக்குப் போக எண்ணி, ஸஞ்சிகை தன் நிழலையே ஒரு பெண்ணாகச் செய்து அங்கு விட்டுச் சென்றாள். அந்த நிழல் உருவத்துக்கு சாயாதேவி என்று பெயர். சாயாதேவியின் புதல்வன் சனி பகவான். சனிபகவான் காசிக்குச் சென்று தன் பெயரினால் ஒரு லிங்கத்தை நிறுவி, பூஜை செய்து. அதன் பலனாகக் க்ரஹ பதவியை அடைந்தான். அவனுக்குக் குளிகன் என்று ஒரு பிள்ளை உண்டு. மகர. கும்ப ராசிக்காரர்களுக்கு சனிபகவான் கெடுதல் செய்ய மாட்டான்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top