பிறந்த குழந்தைக்கு பெயர் வைப்பது எப்படி.? குழந்தைக்கு பெயர் வைக்க முதல் எழுத்து என்ன.!

பிறந்த குழந்தைக்கு பெயர் வைப்பது எப்படி.? குழந்தைக்கு பெயர் வைக்க முதல் எழுத்து என்ன.!

பிறந்த குழந்தைக்கு பெயர் வைப்பது எப்படி இந்த பதிவில் அதைப்பற்றி தான் தெளிவாக பார்க்கப் போகின்றோம் பிறந்த குழந்தைக்கு பெயர் வைப்பது மிக மிக முக்கியமான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது ஏனென்றால் நாம் வைக்கக்கூடிய பெயர் வாழ்நாள் முழுவதும் அந்த குழந்தைக்கு வளர்ச்சிகளையும் பேர் புகழ் செல்வாக்கு அந்தஸ்துகளை கொடுக்கக்கூடிய வகையில் நாம் பெயர்களை வைக்க வேண்டும்

அதற்கு நாம் நிச்சயமாக பிறக்கக்கூடிய குழந்தையினுடைய ஜாதகத்தை சரியாக கணிக்க வேண்டும்.
குழந்தை பிறக்கும் போது பிறக்கக்கூடிய குழந்தையின் உடைய நேரம் சரியாக நாம் எழுதி வைக்க வேண்டும் அப்படி எழுதப்பட்ட நேரம் மற்றும் பிறந்த தேதி எந்த ஊரில் குழந்தை பிறந்தது இந்த மூன்று விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு குழந்தைக்கு ஜாதகம் ரெடி பண்ண வேண்டும்.
ஜாதகம் ரெடி பண்ண பிறகு அந்தக் குழந்தையின் உடைய நட்சத்திரத்தை வைத்து எந்த எழுத்தில் தொடங்கினால் அந்த குழந்தையினுடைய பெயர் அந்த குழந்தைக்கு நல்ல வளர்ச்சிகளை கொடுக்கும் என்பதை அந்த நட்சத்திரம் முடிவு செய்கிறது.
கண்டிப்பாக குழந்தை பிறப்பதற்கு முன் மருத்துவமனையில் தெளிவாக சொல்லி விட வேண்டும் குழந்தை பிறக்கக்கூடிய நேரம் தெளிவாக எழுதி வைத்து விடுங்கள் சரியாக எழுதி வைத்து விடுங்கள் என்று ஏனென்றால் அது மிக மிக முக்கியம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top