சிவனை வழிபடாமல் நவகிரகங்களை வழிபடக் கூடாது என்கின்றார்களே உண்மையா.?

சிவனை வழிபடாமல் நவகிரகங்களை வழிபடக் கூடாது என்கின்றார்களே உண்மையா.? Is it true that they say that Navagrahas should not be worshiped without worshiping Shivan?

சிவன் கோவிலுக்கு சென்றால் ஒரு சில விஷயங்களை கண்டிப்பாக கவனிக்க வேண்டும் பின்பற்ற வேண்டும் அந்த வகையில் நீங்கள் சிவன் கோவிலுக்கு சென்றால் சிவனை வழிபடுவதற்கு முன் நவகிரகங்களை வழிபடக்கூடாது என்று பல பேர் சொல்லி கேள்விப்பட்டிருப்போம் அது உண்மையா இல்லையா அதைப்பற்றி தான் இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்க போகின்றோம்.
Lord_shivan_story_in_tamil
சிவனை வழிபடாமல் நவகிரகங்களை வழிபடக் கூடாது என்கின்றார்களே உண்மையா.? Lord shivan’nai vazhipadamal Navagraha vazhipadu seiya koodathu endru solvathu unmaiya.?
சிவனை வழிபடாமல் நவகிரகங்களை வழிபடக்கூடாது ஆமாம். சிவ வழிபாட்டில் ஓர் அங்கம் தான் நவகிரக வழிபாடு. சிவன் கோவிலில் ஒரு சன்னதி தான் நவகிரக சன்னிதி. நவகிரகங்களுக்கென தனிக்கோவிலும் கிடையாது தனி வழிபாடும் செய்யக்கூடாது. எமதர்ம ராஜ வழிபட்ட சிவன் கோவிலில் மட்டும் நவகிரக சன்னிதி இருக்காது, பிற சிவன் கோவில்கள் அனைத்திலும் நவகிரக சன்னதி உண்டு.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top