ஜாதிப் பொருத்தம் என்றால் என்ன.? திருமணம் பொருத்தம்.! Jathi porutham endral enna.? thirumanam porutham.!
பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்ச மன், சங்கரணன். (கலப்படம்) என்ற 6 ஜாதிகள் உலகத்தில் உண்டு, அந்த ஜாதிகளுக்கு முறையே அசுவிணி முதலாக 6.6, நட்சத்திரங்கள் அதிபதிகள் மிகுதியுள்ள மூன்று நட்சத் திரங்கள் முதல் மூன்று ஜாதிகளுக்கு சம்பந்தப்பட்டவை இப்படியே எண்ண வேண்டியது ஆண் பெண் நட்சத்திரங் கள் ஒரே சாதியில் வந்தால் சுபம்: அப்படி வருவதிலும் இருவர் நட்சத்திரங்களும் சங்கரஜாதியில் பரிந்தமம். பெண் நட்சத்திரம் உயர்ந்த ஜாதியிலும், ஆண் நட்சத்திரம் தாழ்ந்த ஜாதியிலும் வரின் மத்திமம்.