உடல் எடையை கூட்டுவது எப்படி மற்றும் உடல் எடையை இயற்கையான முறையில் அதிகப்படுத்துவது எப்படி என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம் பொதுவாக உடல் எடை கூட வேண்டும் என்றால் ஆங்கிலம் மருந்து எடுத்துக் கொள்ளக் கூடாது இதனால் பக்க விளைவுகள் அதிகமாக இருக்கும் இவ்வளவு ஏன் கிட்னி செயலிழப்பதற்கு கூட வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது ஆனால் நம் முன்னோர்கள் சொல்லி வைத்த இயற்கையான முறையில் எடையை நம்மால் கூட்ட முடியும் எந்த வித பக்க விளைவும் இல்லாமல் இயற்கையான முறையில் வாருங்கள் அது என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
மூலப் பொருள்
உடல் எடை குறைவாக உள்ளவர்கள் தினமும் ஒரு பிடி வேர்க்கடலை (தோலுடன்) சிறிது வெள்ளம் சேர்த்து சாப்பிட எடை கூடும்.