சிறுநீரகக் கற்கள் மறுபடியும் உருவாகாமல் தடுப்பதற்கு நீங்கள் எப்படி உதவுவீர்கள்? How can you help prevent kidney stones from forming again?
சிறுநீரகக் கற்கள் 50 சதவீதம் பேர் விஷயத்தில் மறுபடியும் தோன்றுகின்றன. உங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சிறுநீரகக் கல் இருந்திருந்தால் உங்களுக்கு இன்னொன்று உருவாக ஏது இருக்கிறது. அதனால் தடுப்பது முக்கியமாகும். நீங்கள் உங்கள் மருத்துவரிடம் பேசியபிறகு, அது உங்களுக்கு மறுபடியும் நேருவதை தடுக்க உதவிடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
How can you help prevent kidney stones from forming again?
■ பகல் நேரத்தில் மணிக்கு ஒரு தடவை நிறைய தண்ணீர் குடிக்கவும். இரவில் எழுந்திருக்கும் போதெல்லாம் நீர் குடிக்கவும். ஒரு நாளைக்கு குறைந்தது 3 லிட்டர்கள்.
■ பெருமளவு வைட்டமின் சி உட்கொள்வதை தவிர்க்கவும் (4 கிராம் அல்லது அதிகமாக) மற்றும் கால்சியம் ஆதாரமுடைய அமில எதிர்ப்பு மருந்துகளை அளவுக்கு அதிகமாக உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.
■ உங்களுக்கு ஏற்கனவே கால்சியம் கற்கள் இருந்தால், பால்பொருள்கள் தேநீர், சாக்லேட், காஃபி, கொட்டைகள் பாலக்கீரை (பசலை) முதலானவற்றைத் தவிர்க்கவும்.