ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் யார்
ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் செல்வ செழிப்போடு மற்றும் பேர் புகழ் அந்தஸ்தோடும் இருக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த ஒருவர் நிச்சயமாக உங்கள் நட்சத்திரத்தில் பிறந்த கடவுளை நீங்கள் வணங்கினால் மட்டுமே உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களும் மற்றும் முன்னேற்றங்களும் கிடைக்கும் அதனால் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த அத்தனை பேரும் அணுக வேண்டிய கடவுள் யார் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய அதிதேவதை
ஸ்ரீ கிருஷ்ணன் மற்றும் விஷ்ணு