பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள்
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கண்டிப்பாக உங்களுக்கென்று இருக்கக்கூடிய அதி தேவதையை நீங்கள் வணங்கினால் மட்டுமே உங்கள் வாழ்க்கையில் சிறப்பானதாக இருக்கும் ஏனென்றால் பரணி நட்சத்திரத்தில் பிறந்த கடவுள் என்று ஒருவர் உள்ளார் அவரை நிச்சயமாக பரணி நட்சத்திரத்தில் பிறந்த அத்தனை பேரும் வணங்க வேண்டும் அப்படி வணங்கும் பட்சத்தில் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல முன்னேற்றங்கள் கிடைக்கும்.
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய அதி தேவதை
ஸ்ரீ துர்கா தேவி