பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் யார்
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் என்று ஒருவர் உள்ளார். ஏன் பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த கடவுளை வணங்க வேண்டும் என்றால் பூரம் நட்சத்திரத்தில் பிறந்த கடவுள்தான் இவர் இவரை நீங்கள் வழிபாடு செய்வதன் மூலமாக கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றங்கள் நிகழும் மூன்று மாத காலம் பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உங்களுடைய அதி தேவதையை நீங்கள் வணங்கிப்பாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றங்கள்.
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய அதிதேவதை
ஸ்ரீ ஆண்டாள் தேவி