பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் யார் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
பூராடம் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தால் உங்களுக்கான பதிவு இது பூராடம் நட்சத்திரத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் கண்டிப்பாக உங்கள் நட்சத்திரத்தில் பிறந்த அதிதேவதை யார் என்பதை தெரிந்து கொண்டால் மட்டும் போதாது கண்டிப்பாக பூராடம் நட்சத்திரத்தில் பிறந்த அத்தனை பேரும் உங்கள் நட்சத்திரத்தில் பிறந்த அதிதேவதை வழிபாடு செய்தால் மட்டுமே உங்கள் வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும் நீங்கள் வணங்க ஆரம்பித்து மூன்று மாதத்தில் உங்களுக்கு நல்ல மாற்றங்கள் கண்டிப்பாக கிடைக்கும் வாருங்கள் பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் யார் என்பதை பார்க்கலாம்.
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய அதிதேவதை
ஸ்ரீ ஜம்முகேஸ்வரர் என்று சொல்லப்படுகின்ற சிவபெருமான்