பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் யார் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வாருங்கள் பார்க்கலாம்
புரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் கண்டிப்பாக பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த அதி தேவதையே நீங்கள் வழிபாடு செய்தாக வேண்டும் ஏன் நான் வழிபாடு செய்தாக வேண்டும் என்று கேட்டால் கண்டிப்பாக அவர் உங்கள் நட்சத்திரத்தில் பிறந்த கடவுள் அவரை தவிர உங்களுக்கு வேறு யாரும் நல்ல உதவிகளையும் முன்னேற்றங்களையும் செய்திட முடியாது ஆதலால் கண்டிப்பாக புரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உங்களுக்கான அதிதேவதை நீங்கள் வழிபாடு செய்தால் மட்டுமே உங்கள் வாழ்க்கை நீங்கள் எதிர்பார்த்தது போல சிறப்பானதாக அமையும்
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய அதிதேவதை
ஸ்ரீ ஏகபாதர் என்று சொல்லக்கூடிய சிவபெருமான்