திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் யார்
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுடைய வாழ்க்கை மற்றும் தலையெழுத்தை நீங்கள் மாற்ற வேண்டும் என்று நினைத்தால் கண்டிப்பாக இவரை நீங்கள் வழிபாடு செய்தாக வேண்டும் இதுவரை நீங்கள் எவ்வளவு கஷ்டங்களை வேண்டுமானாலும் அனுபவித்திருக்கலாம் இதை படிக்கும் நேரத்தில் உங்கள் வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் வேண்டாம் இனி வரும் காலங்கள் வசந்தகாலமாக மாற்ற வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் கண்டிப்பாக திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்த அதிதேவதை நீங்கள் வணங்கினால் எதிர்பார்க்காத அளவிற்கு வெற்றிகளும் பண வரவுகளும் உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும்.
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய அதி தேவதை
ஸ்ரீ ஹயங்கிரிவர் என்று சொல்லப்படுகின்ற விஷ்ணு