அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு பெயர் வைப்பது எப்படி மற்றும் அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு பெயர் வைக்கும் முதல் எழுத்து என்ன.
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு பெயர் வைக்க முதல் எழுத்து என்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்க போகின்றோம். பொதுவாக ஒரு குழந்தை பிறந்தால் நட்சத்திரத்தின் அடிப்படையில் பெயர் வைப்பது சிறப்பு அந்த வகையில் அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு எந்த பெயர் தொடங்கும் எழுத்தில் வைத்தால் சிறப்பானதாக இருக்கும் என்பதை வாருங்கள் பார்க்கலாம்.
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு பெயர் வைப்பது எப்படி
பூ, ஷ, ந, ட
மேலே சொல்லப்பட்டுள்ள நான்கு எழுத்துக்களில் தொடங்கும் பெயர் வைப்பது சிறப்பு