ரிஷபம் பெண் ராசி பொருந்தக்கூடிய ஆண் ராசி , ராசி திருமண பொருத்தம்.
ரிஷப ராசியில் ஒரு பெண் பிறந்திருந்தால் ரிஷப ராசிக்கு பொருந்தக்கூடிய ஆண் ராசி என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் நட்சத்திரத்தின் அடிப்படையில் பார்க்க முடியாதவர்கள் அல்லது பார்க்க தெரியாதவர்கள் ராசியின் அடிப்படையில் பார்க்க வேண்டும் என்றால் கண்டிப்பாக திருமணம் பொருத்தம் ராசியின் அடிப்படையில் பார்க்கலாம்.
ரிஷப ராசி பெண்ணின் ராசி அந்தப் பெண்ணின் ராசிக்கு பொருந்தக்கூடிய ஆண் ராசி ஒன்று கடகம் மற்றும் துலாம்