வீட்டில் கணபதி ஓமம் மற்றும் நவகிரக ஓமம் செய்வதற்கு மிக சிறப்பான நாட்கள் எது
புதிதாக வீடு கட்டினாலோ அல்லது புதிதாக ஒரு தொழில் தொடங்கினாலோ கணபதி ஹோமம் செய்வதும் நவகிரக ஹோமம் செய்வதும் வழக்கமாக இன்று மக்கள் மத்தியில் அதிக அளவு பார்க்கப்படுகிறது என முந்தைய காலத்தில் புதுமனை புகுவிழா என்பது பசும்பாலை காய்ச்சி அங்கு வந்த உறவினர்களுக்கு அந்தப் பசும்பாலை கொடுத்து மகிழ்வது தான் புதுமனை புகு விழாவாக இருந்தது முந்தைய காலத்தில் தமிழ் மரபில் இந்த கணபதி ஹோமம் மற்றும் நவகிரக ஹோமம் செய்வது வழக்கமாக இல்லை இன்றைய நவீன காலகட்டத்தில் பல படங்களை பார்த்து இந்த பார்ப்பனர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் அவர்களுக்கு அது ஒரு பிசினஸ் ஒரு வியாபாரம் என்ற நோக்கத்தில் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டுகளுக்கும் அல்லது ஒரு சில ஆண்டுகளுக்கும் இவ்வாறு புதிதாக மாறிக்கொண்டே இருக்கிறது அந்த வகையில் மாற்றப்பட்ட ஒரு விஷயம் தான் இந்த கணபதி ஓமம் நவகிரக ஓமம் தமிழ் மரபில் இது கிடையாது இதை புரிந்து கொள்ள வேண்டும்.
வீட்டிற்கு கணபதி ஹோமம் மற்றும் நவகிரக ஹோமம் செய்வதற்கு சிறப்பான நாட்கள் வளர்ப்பிறை சதுர்த்தி மற்றும் தேய்பிறை அஷ்டமி மற்றும் பௌர்ணமி உங்கள் ஜென்ம நட்சத்திரம் வருகின்ற நாள் இந்த நாட்கள் மிகவும் விசேஷமான நாட்களாக பார்க்கப்படுகிறது.