இந்த பதிவுல எந்த ஒரு கெட்ட சக்தியும் வீட்டுக்குள்ள நுழையாம இருக்குறதுக்கு வியாபாரம் தொழில்ல முன்னேற்றம் அடைவதற்கு ஒரு எளிமையான முறைதான் இப்ப நம்ம பாக்க போறோம் இதுக்கு இந்த கட்டையை தான் நம்ம பயன்படுத்த போறோம் இந்த ஒரு கட்டையை நம்ம வீட்டு பூஜை அறையில் கடைல இருந்தாலே நமக்கு ஏகப்பட்ட அதிர்ஷ்டம் உண்டாகும் அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த ஒரு கட்டை இது. இது என்ன கட்ட என பார்த்தீங்கன்னா வெள்ள இருக்குன்னு கட்டை வெள்ளை எருக்கன் செடியை பற்றி நம்ம கேள்விப்பட்டிருப்போம் 12 வருஷம் கூட தண்ணீர் இல்லாமல் சூரியனோட கதிரொளிகள் மூலமா வளரக்கூடிய ஒரு தெய்வீக சக்தி பொருந்திய செடி இது. விநாயகருக்கும் சிவனுக்கும் உகர்ந்து செடி இந்த வெள்ளருக்கு செடி சூரியனின் அம்சமும் கொண்டது எது? இதிலிருந்து கிடைக்கக்கூடியதுதான் இந்த வெள்ளரிக்கன் கட்டை இந்த வெள்ளை எருக்கன் கட்டை பாத்தீங்கன்னா எல்லா நாட்டு மருந்து கடையிலும் கிடைக்கும் நீங்க வாங்கிக்கோங்க
இதுல இருந்து ஒரு வெள்ளருக்கன் கட்டை எடுத்து அதுக்கு மஞ்சள் ஃபுல்லா ராகு எடுங்க அதுக்கு அப்புறமா ஒரே ஒரு குங்குமம் போட்டு வச்சிடுங்க அதுக்கு அப்புறமா இத நீங்க உங்க வீட்டு பூஜை அறையில வச்சிடுங்க தினமும் இதுக்கு ஊதுபத்தி காமிச்சிட்டு வந்தாலே போதும் எந்த ஒரு தீய சக்திகள் கண் திருஷ்டியும் நெருங்காது பணவரவு பல மடங்கு அதிகரிக்கும். வீட்ல மகிழ்ச்சி நீடிக்கும் அந்த அளவுக்கு இந்த ஒரு வெள்ளருக்கன் கட்டைக்கு சக்தி இருக்கு உங்களுக்கு வெள்ளருக்கன் வேர் கிடைச்சாலும் பரவால்ல அதுக்கும் இந்த மாதிரி மஞ்சள் குங்குமம் வைத்து பூஜை அறையில வச்சிடுங்க அதுக்கும் நீங்க டெய்லியும் ஊதுபத்தி காமிச்சிட்டு வரலாம் அப்படி நீங்க வெள்ளருக்கன் வேர் எடுக்கறதா இருந்தா ஞாயிற்றுக்கிழமை காலைல மூணு மணில இருந்து அஞ்சு மணிக்குள்ள எடுக்கணும் வடக்கு திசையில் போற வேரா இருந்தா ரொம்பவே சிறப்பு அப்படி இல்லன்னா நாட்டு மருந்து கடையில் ஒரு கட்டையை வாங்கி நீங்க பூஜை அறையில வச்சுக்கோங்க.
இந்த வெள்ளருக்கு கட்டையை இப்ப நம்ம எப்படி திருஷ்டிக்கு பயன்படுத்துவது என பார்க்கலாம்.