ஆடி மாதத்தில் செய்யக்கூடிய விஷயங்கள் மற்றும் செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன என்பதை பற்றி இப்பொழுது தெளிவாக தெரிந்து கொள்ள வாறுங்கள்.
முதலில் செய்யக்கூடாத விஷயங்கள் :-
ஆடி மாதத்தில் கிரகப்பிரவேசம் செய்யக்கூடாது.
ஆடி மாதத்தில் திருமணம் மேற்கொள்ளக்கூடாது.
ஆடி மாதத்தில் வளைகாப்பு வைக்க கூடாது.
ஆடி மாதத்தில் மண் சார்ந்த விஷயங்கள் அதாவது கிணறு வெட்டுவது குழி தோண்டுவது போன்ற எந்த ஒரு செயலையும் செய்யக்கூடாது குறிப்பாக பூமி பூஜையும் மேற்கொள்ளக்கூடாது.
ஆடி மாதத்தில் செய்யக்கூடிய விஷயங்கள் என்னென்ன என்பதை பற்றி இப்பொழுது தெளிவாக அறிந்து கொள்ளும் வாருங்கள்.
ஆடி மாதத்தில் காதுகுத்து வைக்கலாம்.
ஆடி மாதத்தில் தாலி கயிறு மாற்றலாம்.
ஆடி பதினெட்டில் விதை விதைக்கலாம் அதன்பின் ஆடி மாதத்தில் நீங்கள் பெண்பார்க்க செல்லலாம் ஆடி மாதத்தில் நிச்சயதார்த்தம் செய்யலாம் ஆடி மாதத்தில் நீங்கள் ஜாதக பொருத்தம் பார்க்கலாம் இப்படி நிறைய விஷயங்களை நீங்கள் ஆடி மாதத்தில் மேற்கொள்ளலாம்.




















