உடல் குளிர்ச்சி அடைய என்ன செய்ய வேண்டும் மற்றும் உடல் வெப்பத்தை குறைக்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களுக்கான வீட்டு மருத்துவ முறை :-
உடல் சூட்டை குறைப்பது எப்படி என்று கேட்கக் கூடியவர்களும் சரி உடல் குளிர்ச்சி அடைய என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களுக்கும் சரி உடல் வெப்பத்தை சரி செய்வதற்காக நம் முன்னோர்கள் எளிமையான வீட்டு வைத்திய முறையை சொல்லிக் கொடுத்திருக்கின்றார்கள் இதை செய்தாலே போதுமானது நம் உடலில் இருக்கக்கூடிய வெப்பம் குறைந்து உடல் குளிர்ச்சி அடையும் அதிக செலவு கூட தேவையில்லை இருக்கக்கூடிய சில பொருட்களை வைத்து நம்மால் நம் உடலை பாதுகாக்க முடியும் உடல் குளிர்ச்சி அடைய வைக்க முடியும் வாருங்கள் தெரிந்து கொள்வோம்.
மூலப் பொருள்
ரோஜா இதழ்களுடன் சிறிது கருப்பட்டி சேர்த்து மென்று தின்று இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்தால் கோடையின் கொடுந்தாகம் தனியும், உடல் குளிர்ச்சி அடையும் இது ஒரு இயற்கை மருந்தாகும்.