பூட்டு பரிகாரம். நீங்க வாங்கின அந்த பூட்ட அங்க வாங்குற இடத்துல திறக்க கூடாது. சாமி பூஜை அறையில வச்சிடுங்க ஒரு சந்தனமும் போட்டு வைங்க 11 நாட்கள் வழிபாடு செய்யணும் இந்த பதினோராவது நாள் என்ன நாளாக அமையனும்னா ஞாயிற்றுக்கிழமை அமையனும் அல்லது திங்கட்கிழமையாக அமையனும் அல்லது வெள்ளிக்கிழமையாக அமையும்.
11 ஆவது நாள் எடுத்து ஒரு கற்பூரம் அதெல்லாம் காட்டிட்டு அந்த பூட்ட நல்லா தொடச்சு விடுங்க திறந்துடாதீங்க யாரும். ஒரு வெத்தலை பாக்கு பழம் தட்சன ஒரு 120 ஏதாவது ஒரு ஆலயத்துக்கு போனோம் நீங்க சாமிகிட்ட வச்சு நீங்க அந்த கோயில்ல வாத்தியார் குருக்கள் இருப்பாங்க இல்லையா இந்த பூட்ட நீங்க திறந்துடுங்க அய்யா திறந்துட்டு அந்த பூட்டை யாருக்காவது கொடுத்துடுங்க அப்படி செய்ய சொல்லி தரிசனம் 120 பணம் கொடுத்துடுங்க.
பிறகு சமுத்திர ஸ்தானம் பண்ணனும் உங்க பேரு தான் இருக்கணும் அர்ச்சனை செய்துவிட்டு வீட்டுக்கு வாங்க உங்களுடைய குடும்பத்தில் இருக்கிற தரித்திரங்கள் கஷ்டங்கள் எல்லாம் விலகி ஓடிவிடும்.




















